தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்;
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திருநெல்வேலி மாவட்டம் சார்பாக குலவணிகர்புரம் அவ்லியா பள்ளிவாசலில் இன்று (ஏப்ரல் 13) வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.