பெரம்பலூரில் புத்தக வெளியீட்டு விழா
தமிழ்ச் செம்மல் வினோதினியின் 6066, மாயோள் இரண்டு நூல்கள்வெளியிடப்பட்டன.;
பெரம்பலூரில் புத்தக வெளியீட்டு விழா பெரம்பலூர் நளபாகம் கூட்டரங்கில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஜெயபால் ரத்தினம், முகுந்தன் தலைமை வகித்தனர். பாரதியின் பேத்தி உமாபாரதி, உதயகுமார், கோவிந்தசாமி வேல் இளங்கோ, தேனரசன் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்ச் செம்மல் வினோதினியின் 6066, மாயோள் இரண்டு நூல்கள்வெளியிடப்பட்டன. நிர்மலாகுமார் சத்யா, நிழலி, லட்சுமி பிரியா, மோகன், காப்பியன் வாழ்த்துரை வழங்கினர்.