ராணிப்பேட்டை திரௌபதி அம்மன் ஆலயத்தில் தவசு மரம் ஏறும் நிகழ்ச்சி

திரௌபதி அம்மன் ஆலயத்தில் தவசு மரம் ஏறும் நிகழ்ச்சி;

Update: 2025-04-14 04:24 GMT
ராணிப்பேட்டை புளியங்கண்ணு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தவசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்டைக்கூத்து கலைஞர்கள் பாடல்கள் பாடி தவசு மரம் ஏறும் நிகழ்வை தத்ரூபமாக செய்து காட்டினர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News