நெல்லை மாநகர டவுன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று (ஏப்ரல் 14) மனிதநேய ஜனநாயக கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பாளை A.M. பாருக் முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியின் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் பாளை A.M. பாருக் வழங்கினார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.