சொந்த ஊரில் நயினார் நாகேந்திரன் தரிசனம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 14) தனது சொந்த ஊரான தண்டையார் குளத்திற்கு சென்று இசக்கி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அங்கு இருந்த பக்தர்கள் ஏராளமானோர் பாஜக மாநில தலைவரின் பணி உள்ளிட்ட அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.