மேலப்பாளையத்தில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சி
சமத்துவ விருந்து நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா மற்றும் சமத்துவ நாள் விழாவினை முன்னிட்டு சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு,எம்பி ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திர உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களுடன் உணவு அருந்தினர்.