வடலூர் நகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை

வடலூர் நகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-14 15:38 GMT
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வடலூர் நகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற துணை தலைவர் சுப்புராயலு, வடலூர் நகர கழக செயலாளர் தமிழ்செல்வன், நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News