அம்பேத்கர் படத்திற்கு மலர் துாவி மரியாதை

அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை;

Update: 2025-04-14 20:04 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் பலர் உள்ளனர்.

Similar News