பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

முறையாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்;

Update: 2025-04-15 02:38 GMT
பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா உசிலம்பட்டியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வரவில்லை என்று ஊர் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போட்டும் இதுவரை மேல்நிலைத் தொட்டி அமைத்து தரவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எரியோடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News