
நெல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் டவுன் பகுதி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் செயலாளராக யாசின், இளைஞரணி செயலாளராக மகபூப் சுபஹானி, அவைத்தலைவராக கமால் மன்சூர், பொருளாளராக முஹம்மது அலி, துணை செயலாளராக பக்கீர் மைதீன் ஆகியோரை நியமனம் செய்து மாவட்ட செயலாளர் பாளை A.M. பாருக் இன்று (ஏப்ரல் 15) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.