
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கடைவீதி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வைக்கப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள் பேனர் தொடர்ந்து இரண்டாவது முறை கிழிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.