மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் மறுநாள் முகாம்
மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம்;
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 15) மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு குறைகளை மனுவாக அளித்தனர்.