கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மின்தடை அறிவிப்பு
கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதியில் மின்தடை அறிவிப்பு;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி உபமின் நிலையத்தில் நாளை 16.04.2025 அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை அவசர மின்தொடர் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம். பாறைப்பட்டி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் பகுதியில் மின் தடை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.