தேவாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த தம்பதியினர் மீது வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு;

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் காா்த்திகை செல்வி (32). கணவர் இறந்து விட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த பாலன் மகன் வீமன் என்பவர் நேற்று (ஏப்.14) காா்த்திகை செல்வியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வீமன் மனைவி தமிழ்செல்வியும் காா்த்திகை செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வீமன், தமிழ்செல்வி மீது வழக்கு பதிவு.