
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் காமாட்சி (50). இவர் தேனி அருகே மதுராபுரி அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார். கடை அருகே பார் வைத்திருக்கும் ஸ்டாலின் டாஸ்மாக் கடைக்குள் சென்று பணியில் இருந்த காமாட்சி, அவருடன் இருந்த ரவி என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அல்லிநகரம் போலீசார் ஸ்டாலின் மீது நேற்று (ஏப்.14) வழக்கு பதிவு செய்து விசாரணை.