மேலப்பாளையத்தில் வெள்ளம் போல் ஓடும் கழிவுநீர்
வெள்ளம் போல் ஓடும் கழிவுநீர்;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50-வது வார்டுக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 7-வது தெருவில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் வெள்ளம் போல் ஓடுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.