மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு;

Update: 2025-04-16 03:15 GMT
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு, அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முழு கடையடைப்பு போராட்டம் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 24 மணி நேரமும் இந்த முழு கடையடைப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News