உப கோவில்களில் கும்பாபிஷேகம்
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலின் உப கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உபகோயில்களான அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில். அருள்மிகு குருநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் பாம்பாலம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கும்பாபிஷேகம் இன்று( ஏப்.16)காலை சிறப்பாக நடைபெற்றது.