திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
அதிமுக பூத் கமிட்டி கூட்டம்;
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.இதில் அதிமுக மருத்துவ அணி இணைசெயலாளரும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட பொறுப்பாளருமான சரவணன் கலந்து கொண்ட ஆலோசனைகள் வழங்கினார்.இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.