கிருஷ்ணகிரி:அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் ஐம்பெரு விழா
கிருஷ்ணகிரி:அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் ஐம்பெரு விழா;
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் உறுதுணையாக இருந்து துறைத் பேராசிரியர்களின் மாணவர்கள் வெற்றி பெற்ற சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் கணிதத்துறை உதவி பேராசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். இத ஏராளமானோர் கலந்து கொண்டனர்.