தளி: பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு.
தளி: பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு.;
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளியில் புதிய பாஜக அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மண்டல நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மார்க்கண்டேஸ்வரராவ் தலைமையில் தளி மத்திய மண்டல தலைவர், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாலகிருஷ்ணன், முனிராஜ், சந்திரசேகரரெட்டி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.