திமுக எம்எல்ஏ தாயார் மறைவு

மதுரை திமுக மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ அவர்களின் தாயார் காலமானார்.;

Update: 2025-04-17 01:45 GMT
முன்னாள் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக அவைத்தலைவர் திருப்பரங்குன்றம் லேட் கோபால்சாமி அவர்களின் மனைவியும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி MLA., அவர்களின் தாயாருமான கோ.மாரியம்மாள் ( 92) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி ஊர்வலம் 17-04-2025 (வியாழக்கிழமை) இன்று மாலை 4.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மேலரதவீதி இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News