மாணவனுக்கு நேரில் ஆறுதல் கூறிய தமிழ் புலிகள்

நெல்லை மாவட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள்;

Update: 2025-04-17 03:43 GMT
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் பென்சில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரஹ்மத்துல்லாஹ் என்ற மாணவனை நேற்று நெல்லை மாவட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்தனர்.

Similar News