கல்லூரியில் சிறப்பாக நடந்த ஃபேரவல் டே
திண்டுக்கல்லில் கல்லூரியில் சிறப்பாக நடந்த ஃபேரவல் டே;
திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய கரூர் சாலையில் அமைந்திருக்கும் ஜி டி என் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் இன்று சட்டம் துறை படித்து முடித்த இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஃபேரவல் டே நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் சேர்மன், மற்றும் சிறப்பு விருந்தினராக மிஸ்டர் ஜீவியம். மார்க்கண்டையன் கலந்து கொண்டார். மேலும் சிறந்த மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது மேலும் மாணவர்கள் சிறப்பு உரையாற்றினர்.