புதிய எஸ்பி இன்ஸ்பெக்டருடன் எஸ்டிபிஐ கட்சியினர் சந்திப்பு
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புதிய எஸ்பி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ள முத்துவை நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையில் கட்சியினர் இன்று நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த நிகழ்வின்போது மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜ், மாவட்ட துணை தலைவர் களந்தை மீராசா ஆகியோர் உடன் இருந்தனர்.