டவுன் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி;

Update: 2025-04-17 12:48 GMT
நெல்லை மாநகர டவுனில் உள்ள ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு பள்ளியின் முதல்வர் ஜோனிட்டா தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சி கூடமாக அமைத்திருந்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News