கிருஷ்ணகிரி: புகையிலை பொருட்கள் வைத்திருந்த நான்கு பேர் கைது.

கிருஷ்ணகிரி: புகையிலை பொருட்கள் வைத்திருந்த நான்கு பேர் கைது.;

Update: 2025-04-17 13:03 GMT
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் ஆடபட்னர். சென்றனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் 4 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (46) சஞ்சய்குமார் (49) என தெரியவந்ததை அடுத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News