ஆலங்குளத்தில் மின் பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது

மின் பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது;

Update: 2025-04-17 13:10 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் இன்று ஆலங்குளத்தில் மின் நிலையத்தில் வைத்து மின் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மின் செயற்பொறியாளர் குத்தாலிங்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் தீயணைப்பு அலுவலர் சாகும் அமீது, விவேக், சிவமணி ராஜன், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மின் பொறியாளர்களும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News