போடி அருகே பீர் பாட்டிலாவது தாக்கிய இருவர் கைது

கைது;

Update: 2025-04-17 13:12 GMT
போடியை சேர்ந்த ஈஸ்வரன் ஏப்.14 அன்று டொம்புச்சேரி டாஸ்மார்க் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராஜதுரை, பாண்டீஸ்வரன் ஆகியோர் ஈஸ்வரனை திட்டி மது பாட்டில் வாங்கி வர கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலால் ஈஸ்வரன் தலையில் தாக்கினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து இருவரையும் நேற்று (ஏப்.16) கைது செய்தனர்.

Similar News