ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்!

வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update: 2025-04-17 16:45 GMT
வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி குழு துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News