நெல்லைக்கு வருகை தந்த முன்னாள் டிஜிபி
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டிஜிபி ஏ.கே விஸ்வநாதன்;
நெல்லையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் நெல்லைக்கு வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.