வெட்டப்பட்ட தனியார் பள்ளி மாணவனின் பெற்றோர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் கடந்த 15ஆம் தேதி சக மாணவனால் வெட்டப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவரின் பெற்றோர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சுகுமாரை நேற்று நேரில் சந்தித்தனர். அப்பொழுது மாணவன் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.