சுத்தமல்லியில் குளம்போல் தேங்கிய தண்ணீர்

குளம்போல் தேங்கிய தண்ணீர்;

Update: 2025-04-18 02:43 GMT
நெல்லை மாநகர சுத்தமல்லி விளக்கு திருவள்ளுவர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது‌. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய பொதுமக்கள், முதியவர்கள், மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News