திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
அணைகள் நீர்மட்ட நிலவரம்;
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதேபோன்று மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு வானிலை உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.65 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 87.65 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101.80அடியாகவும் இன்றைய (ஏப்ரல் 18) நிலவரப்படி உள்ளது.