கிருஷ்ணகிரி:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-04-18 03:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை கைவிடவும். மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% ஊதியஉயர்வு வழங்க கோரியும் மாவட்ட தலைவர் மணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News