மேலப்பாளையத்தில் அடைக்கப்பட்ட கடைகள்

அடைக்கப்பட்ட கடைகள்;

Update: 2025-04-18 03:46 GMT
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் அனைத்து கட்சிகள் அனைத்து அமைப்புகள் அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 18) கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலப்பாளையம் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றது.

Similar News