கண்டன போஸ்டர் வெளியிட்ட அதிமுகவினர்
திருநெல்வேலி அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி;
நீட் தேர்வின் ரகசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி இறந்த 22 மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை திருநெல்வேலி அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணியினர் இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டுள்ளனர். அதில் விடியா தி.மு.க ஸ்டாலின் மாடல் அரசு என குற்றம் சாட்டியுள்ளனர்.இவ்வாறு திமுக வெளியிட்ட கண்டன போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.