மாநில தீர்மானக் குழு உறுப்பினருக்கு மேயர் நேரில் அஞ்சலி

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-04-18 07:01 GMT
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில தீர்மானக் குழு உறுப்பினர் சரவணன் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து பாலபாக்யா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சரவணன் பூத உடலுக்கு திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News