குழந்தைக்கு உதவிய எஸ்டிடியூ கிளை தலைவர்

ரத்ததானம்;

Update: 2025-04-18 11:46 GMT
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் அவசர தேவைக்காக டார்லிங் நகர் எஸ்டிடியூ கிளை தலைவர் முகமது அசன் கனி இன்று ஒரு யூனிட் ரத்தம் தானமாக செய்திருந்தார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஜங்ஷன் கிளை தலைவர் தாழை முகமது உசேன் செய்திருந்தார்.

Similar News