மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த ஆலோசனை

ஆலோசனை;

Update: 2025-04-18 13:11 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களின் தென்னை கீற்றுகளில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அதனை கட்டுப்படுத்த தென்னை விவசாயிகள் 1.லிட் தண்ணீருக்கு 5 மி.லி. வேப்ப எண்ணெய், ஒட்டும் திரவம் 1.மி.லி கலந்து கீற்றுகளின் அடிப்பகுதியில் தெளிக்கவும். இலைகள் மேல் படர்ந்துள்ள கரும் பூஞ்சைகளை நீக்க 25.கிராம் மைதாமாவு பசையை 1.லிட் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை.

Similar News