ராஜதானியில் சூதாடிய நான்கு பேர் கைது

கைது;

Update: 2025-04-18 13:13 GMT
ராஜாதானி காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.17) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து வீரணன், ராமன், நாகையா, பரமசிவம் ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News