போடியில் மூதாட்டி உயிரிழப்பு காவல்துறை வழக்கு பதிவு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-18 13:16 GMT
போடி பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள் (85). இவருக்கு சுகர் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக காலில் புண் ஏற்பட்டுள்ளது. புண்ணின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வீரம்மாளை அவரது உறவினர்கள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போடி போலீசார் நேற்று (ஏப்.17) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News