கடலூர்: சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு

கடலூரில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-04-18 16:28 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி கடலூர் CK SCHOOL மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 நபர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது, OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் WWW.CYBERCRIME.GOV.IN குறித்து விளக்கமளிக்கபட்டது.

Similar News