அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை!
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.