பரங்கிப்பேட்டை: மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டண ஆர்ப்பாட்டம் ஆம் தேதி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் அருகே நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.