புதுப்பேட்டையில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு
புதுப்பேட்டையில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அறிவுரையின் படி புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே TATA ACE வாகனத்தில் டிஜிட்டல் காணொளி சாலை போக்குவரத்து சம்பந்தமாக விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.