சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம்-நயினார் நாகேந்திரன் அறிக்கை

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்;

Update: 2025-04-19 07:22 GMT
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு துறைகளில் தனிப்பெரும் சாதனைகள் படைத்த தமிழ் ஆளுமை, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமை இப்புவியில் என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Similar News