சுவாமி சிக்கன் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆய்வு

தொப்பம்பட்டியில் சுவாமி சிக்கன் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆய்வு;

Update: 2025-04-19 19:49 GMT
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கோட்டத்துறை ஊராட்சியில் செயல்பட்டு வரும் சுவாமி சிக்கன் நிறுவனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அருகில் நிர்வாக இயக்குநர் தினேஷ்கிருஷ்ணன் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News