காட்டு மாடுகளால் பெரும் தொல்லை
கொடைக்கானலில் காட்டு மாடுகளால் பெரும் தொல்லை;
கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில், காட்டு மாடுகளால், வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது... செய்வதறியாது தவிக்கும் ஏழை விவசாயிகள் நிலையை கருத்தில் கொண்டு, காட்டுமாடுகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை மற்றும் அராசங்கம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறிஞ்சி நகர் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.