விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

வழங்கல்;

Update: 2025-04-20 04:12 GMT
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கராபுரம் அனைத்து பொதுச்சேவை அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Similar News